வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result
Home ஹோம் வைரல்ஸ்

இயற்கை வேளாண் விவசாயத்தில் கலக்கும் பட்டதாரி மாணவி!!

October 18, 2019
in வைரல்ஸ்
இயற்கை வேளாண் விவசாயத்தில் கலக்கும் பட்டதாரி மாணவி!!
Share on FacebookShare on Twitter

தஞ்சாவூர் அருகே பட்டதாரி பெண் ஒருவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார், யார் அந்த பெண் அவரை பற்றி தொகுப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தில் வசித்து வரும் சபாபதி-தேன்மொழி தம்பதிகளின் ஒரே மகள் குறிஞ்சிமலர்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் குறிஞ்சி மலர் தொடக்க கல்வியை படித்தார், பின்னர் சென்னை சென்று தனியார் பள்ளியில் மேல்நிலை கல்வியை முடித்த குறிஞ்சிமலர் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உயிரி தொழில் நுட்பத்தில் பிடெக் 2018 ஆம் ஆண்டு படித்து முடித்தார் அதனைத்தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையில் இருந்து விடுபட்ட பிறகு தான் பிறந்த ஊரான பாதரக்குடிக்கு வந்தார்.

பின்னர் அழிந்து வரும் இயற்கை விவசாயத்தை காக்க வேண்டும் என்று முடிவெடுத்த குறிஞ்சிமலர் தனது கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு தனது பாட்டி வீட்டில் தங்கி வேளாண் தொழில் புரிய ஆரம்பித்தார்.

வேளான் விவசாயத்தை காப்பதற்க்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினார் குறிஞ்சிமலர்.மேலும் பொள்ளாச்சியிலிருந்து தேக்கு மரக்கன்றுகளை வாங்கி 2 ஏக்கர் நிலப்பரப்பில் 1500 தேக்கு கன்றுகளை நடவு செய்து இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

பட்டதாரி பெண்ணான குறிஞ்சி மலர் தனது படிப்புக்கு தகுந்த வேலை எதுவும் தேடாமல் , அழிந்து வரும் வேளாண் இயற்கை விவசாயத்தை காக்க எடுத்துள்ள முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பலரும் அவர்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

விவசாய துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக குறிஞ்சிமலர் இயங்கி வருவது அனைத்து பெண்களுக்கு ஒரு உந்து சக்தியே ஆகும்.

ShareTweetSendPinShare

Related Posts

விஐபி-கள் வீட்டிற்க்கே சென்று மயக்கி பலகோடி சுருட்டிய பிரியானந்தா… நித்தி கேர்ள் கேங்கின் பழைய டெக்னீக்!!
வைரல்ஸ்

விஐபி-கள் வீட்டிற்க்கே சென்று மயக்கி பலகோடி சுருட்டிய பிரியானந்தா… நித்தி கேர்ள் கேங்கின் பழைய டெக்னீக்!!

நில அபகரிப்பு – அத்துமீறல்களை தடுக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்!
வைரல்ஸ்

பிராமணர்கள் பெரியாரின் தொண்டரான மருத்துவர் ஐயாவின் உதவியைக் கோரக்கூடாதா?

சன்னி லியோனைத் தெரியாமல் ஒரு இளைஞனா – வைரலாகும் வீடியோ!
வைரல்ஸ்

சன்னி லியோனைத் தெரியாமல் ஒரு இளைஞனா – வைரலாகும் வீடியோ!

முதல்வரை சந்தித்த சாக்‌ஷி! வைரலாகும் புகைப்படம்!!
வைரல்ஸ்

முதல்வரை சந்தித்த சாக்‌ஷி! வைரலாகும் புகைப்படம்!!

ஐயப்ப பக்தர்களுக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்கள் – வைரலாகும் புகைப்படம்!!
வைரல்ஸ்

ஐயப்ப பக்தர்களுக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

தமிழக அஞ்சல் துறையில் வேலை!
வைரல்ஸ்

தமிழக அஞ்சல் துறையில் வேலை!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

நான் ராகுல் சாவர்கர் அல்ல ராகுல் காந்தி: காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த சிவசேனா!

தேர்தல் வியூக டீமை பிரித்து மேய்ந்த அதிமுக-திமுக: கெஜ்ரிவாலுடன் ஒப்பந்தம் செய்த பிரசாந்த் கிஷோர்!!

யார் இந்த வீர சாவர்க்கர்…? ராகுல் காந்தி ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் வீர சாவர்க்கர் ஆக முடியாது…

பெண்கள் அறிவாளிகள்… விழிப்புணர்வு கொண்டவர்கள்’ – ‘கோடீஸ்வரி’ ராதிகா!!

‘கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது – கஸ்தூரி

உழைச்சவனுக்கு இப்படியா மாசக்கணக்கா கூலி கொடுக்காம இருப்பீங்க? கொஞ்சம் கூட நியாயமல்ல ஆமாம்!! ராமதாஸ் காட்டம்

விராட்கோலியிடம் இருந்து அதனை கற்றுக்கொள்ளுங்கள் – ரோட்டி எஸ்ட்விக் அட்வைஸ்!!

நித்தி ஒரு காமவெறியன் சிக்கினால் அவ்வளவுதான்!! ரஞ்சிதா கட்டுப்பாட்டில் தான் மொத்தமும்!! அதிரவைக்கும் பகீர்

வெளிநாட்டில் கணவன்… மனைவியை ஆசைதீர உல்லாசம் அனுபவித்து வீடியோ!! பதவிக்காக கட்டிலுக்கு அனுப்பும் அதிமுக பிரமுகர்!!

கருணாநிதியால் கட்டிக் காப்பற்றப்பட்ட கட்சி கடைசியா கார்ப்பரேட் நம்பி இருக்குதே….

எப்படியாவது தப்பித்துவிடலாமா, அந்தப் பழியை தி.மு.க. மீது போட்டுவிடலாமா நெனச்சாங்க! திமுக தொண்டர்களுக்கு கடுதாசி போட்ட ஸ்டாலின்!!

தங்கையை கடத்தி உல்லாசம் அனுபவித்த அண்ணன்!! மூன்று ஆண்டுக்கு பின் 10 வருஷம் ஜெயில்

அவையில் கலைஞரை புகழ்ந்து பேசிய ரவீந்திரநாத்!!

கல்யாணம் செய்துகொள்வதாக செய்வதாக கூறி டீச்சரை கடத்திய அண்ணன்-தம்பி!!

கற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்ட மாணவியின் உடல்… 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தோண்டி எடுப்பு!!

ஒகேனக்கலை சர்வதேச சுற்றுலா தலமாக்க வேண்டும்: தருமபுரி  திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை !

பவானி – காவிரி ஆறுகளில் கொட்டப்படும் குப்பைகள்: கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலய பகுதி மாசுபடும் அபாயம்!

உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக கூட்டணியில் தொடரும் பேச்சுவார்த்தை!

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு… குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் தலா ரூ.1 லட்சம்!!

அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி