வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result
Home ஹோம் திரையரங்கம்

திருந்துவார்களா முகமற்றவர்கள்…? சேரன் பரபரப்பு ட்வீட்…

October 22, 2019
in திரையரங்கம்
திருந்துவார்களா முகமற்றவர்கள்…? சேரன் பரபரப்பு ட்வீட்…
Share on FacebookShare on Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கவின் லாஸ்லியா இடையேயான காதல் பரபரப்பாக பேசப்பட்டது. வீட்டில் இருந்த போது சேரன் அவர்களுக்கு அறிவுரை கூறினார். அதனால் தான் இருவரும் இப்போது சந்திப்பது இல்லை என பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது என சேரன் தெரிவித்தார்.

ஆனால் அவருக்கு தொடர்ந்து விமர்சனங்கள் வந்துள்ளது. இந்நிலையில் அவர் மீண்டும் தனது ட்விட்டர் பதிவில், ‘ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது..சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்..

பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வளைதளங்களில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் ஆபாச படங்களை வீடியோக்களை இணைக்கும் முகவரியற்ற முகங்களை அரசு சட்டப்படி தண்டிக்க ஆவண செய்யவேண்டும்..

திருந்துவார்களா முகமற்றவர்கள்..’ என பதிவிட்டுள்ளார்.

ShareTweetSendPinShare

Related Posts

தர்பார் படத்தில் அண்ணாமலை பட தீம் பாடல்… சூப்பர்ஸ்டாருக்காக கைகோர்த்த தேவா!!
திரையரங்கம்

தர்பார் படத்தில் அண்ணாமலை பட தீம் பாடல்… சூப்பர்ஸ்டாருக்காக கைகோர்த்த தேவா!!

ரஜினி பேசிய அந்த ஒரு டயலாக் தான் நான் சினிமாவிற்க்கு வந்த பலனை அடைந்தேன்!! பா.ரஞ்சித் ஹேப்பி டாக்
திரையரங்கம்

ரஜினி பேசிய அந்த ஒரு டயலாக் தான் நான் சினிமாவிற்க்கு வந்த பலனை அடைந்தேன்!! பா.ரஞ்சித் ஹேப்பி டாக்

தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்ல… கிழித்து தொங்கவிட்ட விஜய்
திரையரங்கம்

தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்ல… கிழித்து தொங்கவிட்ட விஜய்

மாப்பிள்ளை சென்னைதான்… ஆனா யாருனு சொல்லமாட்டேன் – நிக்கி கல்ராணி!
திரையரங்கம்

மாப்பிள்ளை சென்னைதான்… ஆனா யாருனு சொல்லமாட்டேன் – நிக்கி கல்ராணி!

தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற, கடும் போட்டி… அதிருப்தியில் ரஜினி!
திரையரங்கம்

தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற, கடும் போட்டி… அதிருப்தியில் ரஜினி!

எடப்பாடியை பற்றி ரஜினி சொன்ன “அதிசயம் – அற்புதம்” என்பதன் பொருள் என்ன? அதிமுக அமைச்சர்கள் பொங்குவது ஏன்?
திரையரங்கம்

எடப்பாடியை பற்றி ரஜினி சொன்ன “அதிசயம் – அற்புதம்” என்பதன் பொருள் என்ன? அதிமுக அமைச்சர்கள் பொங்குவது ஏன்?

Discussion about this post

Like Us on Facebook

LATEST

உழைச்சவனுக்கு இப்படியா மாசக்கணக்கா கூலி கொடுக்காம இருப்பீங்க? கொஞ்சம் கூட நியாயமல்ல ஆமாம்!! ராமதாஸ் காட்டம்

விராட்கோலியிடம் இருந்து அதனை கற்றுக்கொள்ளுங்கள் – ரோட்டி எஸ்ட்விக் அட்வைஸ்!!

நித்தி ஒரு காமவெறியன் சிக்கினால் அவ்வளவுதான்!! ரஞ்சிதா கட்டுப்பாட்டில் தான் மொத்தமும்!! அதிரவைக்கும் பகீர்

வெளிநாட்டில் கணவன்… மனைவியை ஆசைதீர உல்லாசம் அனுபவித்து வீடியோ!! பதவிக்காக கட்டிலுக்கு அனுப்பும் அதிமுக பிரமுகர்!!

கருணாநிதியால் கட்டிக் காப்பற்றப்பட்ட கட்சி கடைசியா கார்ப்பரேட் நம்பி இருக்குதே….

எப்படியாவது தப்பித்துவிடலாமா, அந்தப் பழியை தி.மு.க. மீது போட்டுவிடலாமா நெனச்சாங்க! திமுக தொண்டர்களுக்கு கடுதாசி போட்ட ஸ்டாலின்!!

தங்கையை கடத்தி உல்லாசம் அனுபவித்த அண்ணன்!! மூன்று ஆண்டுக்கு பின் 10 வருஷம் ஜெயில்

அவையில் கலைஞரை புகழ்ந்து பேசிய ரவீந்திரநாத்!!

கல்யாணம் செய்துகொள்வதாக செய்வதாக கூறி டீச்சரை கடத்திய அண்ணன்-தம்பி!!

கற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்ட மாணவியின் உடல்… 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தோண்டி எடுப்பு!!

ஒகேனக்கலை சர்வதேச சுற்றுலா தலமாக்க வேண்டும்: தருமபுரி  திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை !

பவானி – காவிரி ஆறுகளில் கொட்டப்படும் குப்பைகள்: கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலய பகுதி மாசுபடும் அபாயம்!

உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக கூட்டணியில் தொடரும் பேச்சுவார்த்தை!

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு… குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் தலா ரூ.1 லட்சம்!!

அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

காவிரியை சுத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சரிடம் சேலம் திமுக எம்.பி பார்த்திபன் மனு!

மாநாடெல்லாம் போட்டு சொன்னோம்… என்ன பண்றது வேறவழி இல்ல!! கொதிக்கும் ராமதாஸ்

கள்ளக்காதலியின் தங்கை மகள் ஏற்பட்ட தீராத காம வெறி… கள்ளக்காதலன் நடத்திய அதிபயங்கரம்!!

டிக் டாக் மோகம்… தவறான நட்பு… கணவனை விட்டு ஓடிப்போன பெண்!!

விஐபி-கள் வீட்டிற்க்கே சென்று மயக்கி பலகோடி சுருட்டிய பிரியானந்தா… நித்தி கேர்ள் கேங்கின் பழைய டெக்னீக்!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி