தமிழ்த் திரைப்படங்களை கச்சாப் பொருளாக பயன்படுத்தி வருமானம் பார்ப்பவர்கள் அதிகரித்து வரும் சூழலில், அதனை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் 80 சதவிகிதம் பேர் நஷ்டம் ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் தொழிலை விட்டு விலகிச் செல்கின்றனர்.
இதற்கு என்ன காரணம் என்பதை புரிந்து கொள்ள முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள், வருடந்தோறும் ரிலீஸ் செய்யப்படும் படங்கள் எத்தனை, இதில் செய்யப்படும் முதலீடு எவ்வளவு, அப்படங்களின் மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் என்ன, இவை எவ்வாறு பங்கிடப்படுகிறது, என்பதை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை திரையரங்குகளில் வெளியான தமிழ்ப் படங்களின் பட்டியல் (தணிக்கை துறையால் நேரடித் தமிழ் படம் என சான்றிதழ் வழங்கப்பட்ட படங்கள் மட்டுமே) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பிற மொழிகளில் தயாரிக்கப்பட்டு தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இவ்வருடம் தமிழக திரையரங்குகளில் வசூலை குவித்த படங்களும் உண்டு. அவை நேரடித் தமிழ் படங்களாக கணக்கில் எடுத்துக் கொள்ள இயலாது. இவற்றில் 25க்கும் மேற்பட்ட படங்கள் பெயரளவுக்கு சில குறிப்பிட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு வந்ததே தெரியாமல் போயிருக்கும்.
படம் வெளியான தேதி / படத்தின் பெயர் / தயாரிப்பு நிறுவனம் அல்லது தயாரிப்பாளர் பெயர்/ இயக்குநரின் பெயர் – இந்த வரிசையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது
05-01-2018
சாவி – தி ஸ்பார்க்லேண்ட் – இரா.சுப்ரமணியன்
ஓநாய்கள் ஜாக்கிரதை – எஸ்.பையாஸ்கோப் புரொடெக்சன்ஸ் – ஜே.பி.ஆர்.
டிசம்பர் 13 – முகேஷ் பிலிம்ஸ் – புவனேஷ்
பார்க்கத் தோணுதே – வசவி பிலிம்ஸ் – ஜெய்.செந்தில் குமார்
விதி மதி உல்டா – ஆர்.எம்.டபிள்யூ மீடியா ஒர்க்ஸ் – எஸ்.விஜய் பாலாஜி
காவாளி – எஸ்.கே.சினி மூவிஸ் – எம்.ராஜன்
12-01-2018
ஸ்கெட்ச் – மூவிங் பிரேம், வி கிரியேஷன்ஸ் – விஜய்சந்தர்
தானா சேர்ந்த கூட்டம் – ஸ்டூடியோ கிரீன் – விக்னேஷ் சிவன்
குலேபகாவலி – கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் – கல்யாண்
19-01-2018
வீரத்தேவன் – ஜி.எஸ்.மூவிஸ் – வீரன் செல்வராசு
26-01-2018
மன்னர் வகையறா – ஏ 3 வி சினிமாஸ் – ஜி.பூபதி பாண்டியன்
சரணாலயம் – கோ புரொடெக்சன்ஸ் – இராசு.ஜெகநாதன்
நிமிர் – மூன்ஷாட் எண்ட்டெர்டெயின்மெண்ட் – பிரியதர்ஷன்
பாகமதி – வம்சி கிருஷ்ண ரெட்டி, பிரமோத் – ஜி.அசோக்
02-02-2018
மதுரவீரன் – பி.ஜி.மீடியா ஒர்க்ஸ், வி ஸ்டூடியோஸ் – பி.ஜி.முத்தையா
விசிறி – ஜெ.சா. புரொடெக்சன்ஸ் – வெற்றி மகாலிங்கம்
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் – 7சி எண்ட்டெர்டெயின்மெண்ட் – பி.ஆறுமுககுமார்
படை வீரன் – எவோக் புரொடெக்சன்ஸ் – தனா
ஏமாலி – லதா புரொடெக்சன்ஸ் – வி.இசட்.துரை
கலகலப்பு-2 – அவ்னி மூவி மேக்கர்ஸ் – சுந்தர்.சி.
சொல்லிவிடவா – ராம் பிலிம் இண்டர்நேஷனல் – அர்ஜூன்
சவரக்கத்தி – லோன் வோல்ப் புரொடெக்சன்ஸ் – ஜி.ஆர்.ஆதித்யா
நரி வேட்டை – சேனல் ஆகாஷ் ஸ்டூடியோ – ஆகாஷ் சுதாகர்
16-02-2018
வீரா – ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் – ராஜாராமன்
மேல்நாட்டு மருமகன் – உதயா கிரியேஷன்ஸ் – எம்.எஸ்.எஸ்
நாகேஷ் திரையரங்கம் – டிரான்ஸ் இந்தியா மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட் – இசாக்
மனுசனா நீ – எச்.3 சினிமாஸ் – கஸாலி
நாச்சியார் – பி ஸ்டூடியோஸ் – பாலா
22-02-2018
கூட்டாளி – எஸ்.பி.பிக்சர்ஸ் – எஸ்.கே.மதி
23-0-2018
கேணி – பிராக்ரண்ட் நேச்சர் பிலிம் கிரியேஷன்ஸ் – எம்.ஏ.நிஷாத்
காத்தாடி – கேலக்ஸி பிக்சர்ஸ் – எஸ்.கல்யாண்
ஆறுஅத்தியாயம் – ஆஸ்கி மீடியா ஹட் – 6 இயக்குநர்கள்
ஏண்டா தலையில எண்ண வெக்கல – யோகி அண்ட் பார்ட்னர்ஸ் – விக்னேஷ் கார்த்திக்
மெர்லின் – ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டூடியோஸ் – கீரா
தமிழனானேன் – சதீஷ் ராமகிருஷ்ணன் – சதீஷ் ராமகிருஷ்ணன்
02-03-2018
யாழ் – மைஸ்டிக் பிலிம்ஸ் – எம்.எஸ்.ஆனந்த்
தாராவி – ஏ.ஆர்.எஸ்.இண்டர்நேஷனல் – பவித்ரன்
20-04-2018
மெர்க்குரி – ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் – கார்த்திக் சுப்பராஜ்
முந்தல் – ஹார்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் – ஸ்டெண்ட் ஜெயந்த்
27-04-2018
பாடம் – ரோல்லன் மூவிஸ் – இ.ராஜசேகர்
தியா – லைகா புரொடெக்சன்ஸ் – ஏ.எல்.விஜய்
பக்கா – பென் கான்சார்டியம் ஸ்டூடியோஸ் – எஸ்.எஸ்.சூர்யா
01-05-2018
சில சமயங்களில் – பிரபுதேவா ஸ்டூடியோஸ், திங்க் பிங் ஸ்டூடியோ – பிரியதர்ஷன்
04-05-2018
அலைபேசி – விஜயலட்சுமி கிரியேஷன்ஸ் – முரளி பாரதி
இருட்டு அறையில் முரட்டுக் குத்து – புளுகோஸ்ட் பிக்சர்ஸ் – சந்தோஷ் பி.ஜெயக்குமார்
காத்திருப்போர் பட்டியல் – லேடி ட்ரீம் சினிமாஸ் – பாலையா டி.ராஜசேகர்
11-05-2018
இரவுக்கு ஆயிரம் கண்கள் – ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி – மு.மாறன்
இரும்புத்திரை – விஷால் பிலிம் பேக்டரி – பி.எஸ்.மித்ரன்
6 முதல் 6 வரை – லட்சுமி எம்.ஜி.ஆர்.மூவிஸ் – எம்.ஜி.ரெட்டி
17-05-2018
பாஸ்கர் ஒரு ராஸ்கல் – ஹர்சினி மூவிஸ் – சித்திக்
18-05-2018
காளி – விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் – கிருத்திகா உதயநிதி
காதலர்கள் வாலிபர் சங்கம் – விஷ்ணு மூவி மேக்கர்ஸ் – காசி விஸ்வநாதன்
18-05-2009 – எஸ்.எஸ்.கே.கிரியேஷன்ஸ் – குப்பன் கணேசன்
செயல் – சி.ஆர்.கிரியேஷன்ஸ் – ரவி அப்புலு
பால்காரி – ராகுல் வர்மா ஜே.மூவிஸ் – ஓம் புல்லி ஜீவரத்தினம்
25-05-2018
அபியும் அனுவும் – யோட்லீ பிலிம்ஸ் – பி.ஆர்.விஜயலட்சுமி
ஒரு குப்பைக் கதை – பிலிம் பாக்ஸ் புரொடெக்சன்ஸ்– காளி ரங்கசாமி
பேய் இருக்கா இல்லையா – டீம் ஒர்க் டாக்கீஸ் – ப.ரஞ்சித்குமார்
புதிய புரூஸ்லீ – திண்டுக்கல் வெங்கடேஷ்வரா பிக்சர்ஸ் – முளையூர் ஏ.சோணை
செம – பசங்க புரொடெக்சன்ஸ், லிங்கா பைரவி கிரியேஷன்ஸ் – வள்ளிகாந்த்
காலக்கூத்து – கள்ளழகர் எண்டர்டெயின்மெண்ட் – எம்.நாகராஜன்
01-06-2018
ஆண்டனி – ஆண்டனி புரொடெக்சன்ஸ் – குட்டி குமார்
மோகனா – மோரா பிக்சர்ஸ் – ஆர்.ஏ.ஆனந்த்
பஞ்சு மிட்டாய் – தீபம் சினிமா – எஸ்.பி.மோகன்
வயக்காட்டு மாப்பிள்ளை – ஜீவா மூவி மேக்கர்ஸ் – விமல் முருகன்
எக்ஸ் வீடியோஸ் – கலர் ஷோடோஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் – சஜோ சுந்தர்
07-06-2018
காலா – வுண்டர்பார் பிலிம்ஸ் – பா.ரஞ்சித்
08-06-2018
சமூகவலைத்தளம் – விக்டரி பிலிம்ஸ் – ஈசன்
14-06-2018
கோலிசோடா-2 – கிளாப் போர்டு புரொடெக்சன்ஸ் – விஜய் மில்டன்
15-06-2018
கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா – எவன் எண்ட்டெர்டெயின்மெண்ட் – ரஜாஜ்
என்னோடு நீ இருந்தால் – சைடோ பிலிம் கார்ப்பரேஷன் – மு.ர.சத்யா
கன்னக்கோல் – சர்குரு பிக்சர்ஸ் – வி.ஏ.குமரேசன்
22-06-2018
ஆந்திரா மெஸ் – ஷோபோர்ட் ஸ்டூடியோஸ் – ஜெய்
என்ன தவம் செய்தேனோ – இணைந்த கைகள் கலைக்கூடம் – முரபா செலன்
கார்கில் – சிவானி ஸ்டூடியோ – சிவானி செந்தில்
டிக் டிக் டிக் – தேனாண்டாள் ஸ்டூடியோ – சக்தி செளந்தர்ராஜன்
டிராபிக் ராமசாமி – கிரீன் சிக்னல் பிரைட்லி பிரசண்ட் – விக்கி
29-06-2018
அசுரவதம் – செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ – எம்.மருதுபாண்டியன்
செமபோத ஆகாதே – கிக்காஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் – பத்ரி வெங்கடேஷ்
எதுக்குடி காதலிச்ச – அருண் கிரியேஷன்ஸ் – ரவி ராகுல்
06-07-2018
இட்லி – அப்பு மூவிஸ் – ஆர்.கே.வித்யாதரன்
காசு மேல காசு – ராகவ்ஹோம் எண்டர்டெயின்மெண்ட்– கே.எஸ்.பழனி
மிஸ்டர் சந்திரமெளலி – ஜி.தனஞ்செயன் – திரு
ரோஜா மாளிகை – ஈஸ்வரன் – கெளதம்
12-07-2018
தமிழ்ப் படம் 2 – எஸ்.சசிகாந்த் – சி.எஸ்.அமுதன்
13-07-2018
கடைக்குட்டி சிங்கம் – டி2 புரொடெக்சன்ஸ் – பாண்டிராஜ்
20-07-2018
போத – 50 50 பிலிம் எண்டர்டெயின்மெண்ட்– ஜி.சுரேஷ்
ஒண்டிக்கட்ட – பிரண்ட்ஸ் சினி மீடியா – பரணி
மாயா பவனம் – ஜோதி கண்ணன், தன்ஷி – ஓம்.கண்ணாஜி
விண்வெளி பயணக் குறிப்புகள் – யாழ்மொழி, பாபு சங்கர் – ஜெயப்பிரகாஷ்
27-07-2018
பிரம்மபுத்ரா – தினேஷ் பாபு, ராஜா – தாமஸ்
ஜூங்கா – ஐசரி கணேஷ், அருண் பாண்டியன் – கோகுல்
மோகினி – பிரின்ஸ் புரொடெக்சன்ஸ் – ஆர்.மாதேஷ்
03-08-2018
கஜினிகாந்த் – ஸ்டூடியோ கிரீன் – சந்தோஷ் பி.ஜெயக்குமார்
கடிகார மனிதர்கள் – கே.பிரவீஸ், கே.பிரதீப் ஜோஸ் – வைகறை பாலன்
காட்டுப் பய சார் இந்தக் காளி – ஜெய்வந்த் – யுரேகா
மணியார் குடும்பம் – தேன்மொழி கங்குரா – தம்பி ராமையா
நாடோடி கனவு – கே.ராஜேந்திரன் – வீர செல்வா
அரளி – தமிழ் வளவன்- ஏ.ஆர்.சுப்பாராஜ்
எங்க காட்டுல மழை – வள்ளி பிலிம்ஸ் – பாலாஜி
போயா வேலையைப் பார்த்துக்கிட்டு – ராமுலு – விருதை வேல்
கடல் குதிரைகள் – குளோபல் மீடியா இன்வெஸ்ட் – புகழேந்தி தங்கராஜ்
10-08-2018
விஸ்வரூபம்-2 – ஆஸ்கர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் – கமல்ஹாசன்
பியர் பிரேமா காதல் – யுவன் சங்கர் ராஜா – இளன்
3 ரசிகர்கள் – சி.ஆர்.சலீம், அண்டோ ஜோஸப் – செபி
அழகு மகன் – ஞானதேவ் அம்பேத்கார், செல்வி ராஜேந்திரன் – அழகன் செல்லா
காதல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் – வின் பிக்சர்ஸ் – சி.சக்திவேல்
17-08-2018
கோலமாவு கோகிலா – லைகா புரொடெக்சன்ஸ் – நெல்சன்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – வி.மதியழகன் – ஆர்.ராகேஷ்
ஓடு ராஜா ஓடு – கேண்டில் லைட் புரொடெக்சன்ஸ் – நிஷாந்த்-ஜத்தின்
ஓ காதலனே – அல்லா பிக்சர்ஸ் – எம்.கெளஸர்
24-08-2018
மேற்குத் தொடர்ச்சி மலை – விஜய் சேதுபதி புரொடெக்சன்ஸ் – லெனின் பாரதி
லஷ்மி – பிரமோத் பிலிம்ஸ் – விஜய்
களரி – Senith Keloth – கிரண் சந்த்
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை – கே.எம்.அர்ஜூன்
30-08-2018
இமைக்கா நொடிகள் – சி.ஜெ.ஜெயக்குமார் – அஜய் ஞானமுத்து
31-08-2018
அண்ணனுக்கு ஜே – வெற்றிமாறன் – ராஜ்குமார்
ஆரூத்ரா – வில் மேக்கர்ஸ் – பா.விஜய்
60 வயது மாநிறம் – தாணு – ராதா மோகன்
07-09-2018
வஞ்சகர் உலகம் – மஞ்சுளா பீதா – மனோஜ் பீதா
டார்ச் லைட் – கனெக்ட் மீடியா – மஜீத்
தொட்ரா – ஜெய் சந்திர சரவணக்குமார் – மதுராஜ்
அவளுக்கென்ன அழகிய முகம் – கதிரவன் ஸ்டூடியோஸ் – ஏ.கேசவன்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் – பிக் பிலிம் இண்டர்நேஷனல் – அழகு ராஜ்
படித்தவுடன் கிழித்து விடவும் – கே.உபா – செ.ஹரி உத்ரா
13-09-2018
சீமராஜா – 24 AMஸ்டுடியோஸ் – பொன்ராம்
யு டர்ன் – Srinivasa Chitturi, Rambabu Bandaru – பவன்குமார்
21-09-2018
சாமி-2 – தமீன்ஸ் பிலிம்ஸ் – ஹரி
ராஜா ரங்குஸ்கி – வாசன் புரொடெக்சன்ஸ் – தரணிதரன்
ஏகாந்தம் – அன்னை தமிழ் சினிமாஸ் – ஆர்செல் ஆறுமுகம்
மேடை – பிரியம் மூவி கிரியேஷன்ஸ் – எஸ்.என்.ஹரிராம்
27-09-2018
செக்கச் சிவந்த வானம் – லைகா புரடக்க்ஷன்ஸ் – மணிரத்னம்
28-09-2018
பரியேறும் பெருமாள் – நீலம் புரடக்க்ஷன்ஸ்– மாரி செல்வராஜ்
ஆடவர் – சரவணன் – Sriranjan
04-10-2018
96 – மெட்ராஸ்எண்டர்டெயின்மெண்ட் – பிரேம்குமார்
05-10-2018
ராட்சசன் – ஜி.டில்லி பாபு – ராம்குமார்
நோட்டா – ஸ்டூடியோ கிரீன் – ஆனந்த் சங்கர்
யாகன் – யோகராஜா சின்னத்தம்பி – வினோத் தங்கவேல்
12-10-2018
ஆண் தேவதை – சிங்காரம் சினிமாஸ் – தாமிரா
மனுசங்கடா – A. K . பிலிம்ஸ்-அம்சன்குமார்
கூத்தன் – நீல்கிரிஸ் முருகன் – ஏ.எல்.வெங்கி
அடங்காப் பசங்க – நியு விஷன் கிரியேஷன் -ஆர்.செல்வநாதன்
மூணாவது கண் – அருணாலயா சினிமாஸ் – ஏ.வி.கிரி
களவாணி சிறுக்கி – ஆர்.நமச்சிவாயம் – ரவி ராகுல்
அமாவாசை – ஜெயா பிலிம்ஸ் – ராகேஷ் சவந்த்
17-10-2018
வட சென்னை – வுண்டர்பார் பிலிம்ஸ் – வெற்றி மாறன்
18-10-2018
சண்டக்கோழி-2 – விஷால் பிலிம் பேக்டரி – என்.லிங்குசாமி
26-10-2018
ஜருகண்டி – நிதின் சத்யா, பத்ரி கஸ்தூரி – பிச்சுமணி
எழுமின் – வையம் மீடியா ஸ்– வி.பி.விஜி
02-11-2018
வன்முறைப் பகுதி – ஆருத்ரா சினி புரடக்சன்ஸ் – நாகராஜ்
சந்தோஷத்தில் கலவரம் – ஸ்ரீகுரு சினிமாஸ் – கிராந்தி பிரசாத்
ராக தாளங்கள் – திருப்பதி ராஜன் – திருப்பதி ராஜன்
06-11-2018
சர்கார் – சன் பிக்சர்ஸ் – ஏ.ஆர்.முருகதாஸ்
களவாணி மாப்பிள்ளை – காந்தி மணிவாசகம் – காந்தி மணிவாசகம்
பில்லா பாண்டி – J. K. பிலிம் கார்ப்பரேஷன் – ராஜசேதுபதி
16-11-2018
காற்றின் மொழி – போப்டா எண்டர்டெயின்மென்ட்– ராதா மோகன்
திமிரு புடிச்சவன் – விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்– கணேஷ்
உத்தரவு மகாராஜா – சேசன்் ஸ்டுடியோஸ் – ஆசிப் குரேஷி
23-11-2018
செய் – உமேஷ், மன்னு – ராஜ் பாபு
பட்டினப்பாக்கம் – ரோகித், ராய் முல மூட்டில் – ஜெயதேவ் மேனன்
வண்டி – ரூபி பிலிம்ஸ் – ராஜேஷ் பாலா
கரிமுகன் – விமல் பிக்சர்ஸ் – செல்லத் தங்கையா
செம்மறி ஆடு – பைசா கிரியேஷன்ஸ் – சதீஷ் சுப்ரமணியம்
கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் – மாரியப்பன் ராஜகோபால் – எம்.ஏ.பாலா
சகவாசம் – சத்தியன் மூவிஸ் – தாமஸ் நியூட்டன்
29-11-2018
2.0 – லைகா புரொடக்சன்ஸ் – ஷங்கர்
7-12-2018
இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு – சாய் புரடெக்ஷன்ஸ் – ஏ.ஆர்.முகேஷ்
சீமத்துரை – இ.சுஜய் கிருஷ்ணா – சந்தோஷ் தியாகராஜன்
தோனி கபடி குழு – மனிதம்புர டெக்க்ஷன் – ஐயப்பன்
வினை அறியார் – கே.டி.முருகன் – கே.டி.முருகன்
14-12-2018
துப்பாக்கி முனை – V கிரியேஷன் – தினேஷ் செல்வராஜ்
ஜானி – ஸ்டார் மூவீஸ் – மகேந்திரன்
பயங்கரமான ஆளு – பரிஷ்த்தா பிக்சர்ஸ் – அரசர் ராஜா
திரு – ராக் எண்டர்டெயின்மெண்ட்ஸ் – கார்த்திக் சிவன்
துலாம் – விஜய் விகாஷ் – ராஜா நாக ஜோதி
20-12-2018
சீதக்காதி – Passion Studios – பாலாஜி தரணிதரன்
21-12-2018
கனா – சிவகார்த்திகேயன்புர டெக்க்ஷன்ஸ – அருண்ராஜா காமராஜ்
மாரி-2 – வுண்டர்பார் பிலிம்ஸ் – பாலாஜி மோகன்
அடங்க மறு – ஹோம் மீடியா வொர்க்ஸ் – கார்த்திக் தங்கவேல்
சிலுக்குவார்பட்டி சிங்கம் – விஷ்ணு விஷால் ஸ்டுடியோ – செல்லா அய்யாவு
28-12-2018
பிரான்மலை – வளரி கலைக்கூடம் – அகரம் கமுரா
காட்சிப் பிழை – பி.ராஜசேகரன் – மகி
Discussion about this post