2018-ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்ததைக் கொண்டாடும் விதமாக சி.என்.என்., தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் நேரலையிலேயே மது அருந்தினர். ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்க நேரலையிலேயே செய்தி வாசிப்பாளர்கள் மது அருந்துவது சி.என்.என்., ஃபாக்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. அதேபோல், இந்த ஆண்டும் புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு நேரலையின் போதே அவர்களுக்கு மது கொடுக்கப்பட்டது. நேயர்களையும் தங்களுடன் இணைந்து மது அருந்துமாறு அவர்கள் அழைத்தனர்.
Discussion about this post