பாத்திரமறிந்து பிச்சையெடு என்பார்கள். உலகில் உண்மையான வறுமைக்காக உதவி கேட்டு நிற்பவர்கள் எந்த உதவியும் கிடைக்காமல் துன்பப்படும் நிலையில்.
அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று ஆடம்பர உடை உடுத்திக்கொண்டு. நுனிநாக்கு ஆங்கிலத்துடன் பெண்களும் சில பகட்டு ஆண்களும் ஊரை ஏமாற்றி பிழைக்கின்றனர்.
இந்த கானொளியில் அப்படியொரு விஷயத்தை தான் காட்சிப் படுத்தியுள்ளனர். நீங்களும் பாருங்கள்
Discussion about this post