துருதுரு கண்களும் துள்ளல் பேச்சுமாக `பகல் நிலவு’ சீரியலில் ரசிகர்களை கவர்பவர் தான் நடிகை ஷிவானி. இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புடவையில் இருக்கும் புகைப்படங்கள்.
இவருக்கு டப்ஸ்மாஷ் செய்வதில் ஆர்வம் அதிகம். அப்படி செய்த டப்ஸ்மாஷைப் பார்த்துட்டுதான் `பகல் நிலவு’ வாய்ப்பு வந்துச்சுனு அவரே ஒரு பேட்டியில் கூறிருந்தார்.
விஜய் டீவி சீரியல்ல வர பகல் நிலவு சினாக என்றாலே வீட்டில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்.
அதே தொலைக்காட்சியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடங்கிய ஒரு மாதத்திலே முடிவுக்கு வந்ததது. இதற்கு ஷிவானி தரப்பில் பேசிய போது வெளியேறியதை மட்டும் ஒப்புக் கொண்டு கொஞ்ச நாள் போகட்டும் விரிவாகப் பேசுகிறோம் எனக் கூறியிருந்தார்கள்.
நடிகை ஷிவாகி சமூக வளைத்தளங்களில் அதிகம் ஆர்வமுள்ளவர். என்பது தினமும் அவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தலே தெரியும்.
ஷிவாகிக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளார்கள் என்பது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தவே தெரியும். அவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் வைரலாகிவிடும்.
சமிபத்தில் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டியது.
இதை கொண்டாடும் விதாமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுருந்தார் என்பது குறிப்படத்தக்கது.
இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார் ஷிவானி.
Discussion about this post