வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அதிரடி அறிவிப்பு : மாதம் சம்பளம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் வேலை அறிவிப்பு

April 27, 2019
in வைரல்ஸ்
பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அதிரடி அறிவிப்பு : மாதம் சம்பளம்  ஒரு லட்சத்து 65 ஆயிரம் வேலை அறிவிப்பு
Share on FacebookShare on Twitter

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில், பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:

1. Manager (HR) & Assistant Manager (HR) – 06
2. Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer, Section Engineer -100
3. Deputy Chief Engineer, Executive Engineer – 50
4. Chief Engineer / General Manager, Additional Chief Engineer / Deputy General Manager, Manager (Arch) – 37
5. Graduate Engineer (Civil) – 25
6. Senior Consultant, Consultant – 02

ஆக மொத்தம் = 220 காலிப்பணியிடங்கள்

வயது வரம்பு:
அதிகபட்சமாக 60 வயது வரை இருத்தல் வேண்டும்.
பணிகளைப் பொருத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,65,000 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணிகளைப் பொருத்து ஊதியங்களில் மாற்றம் உண்டு.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, பி.இ (சிவில்) / பி.டெக் (சிவில்) என்ற இளங்கலை பட்டப்படிப்பையும், அதிகபட்ச கல்வித்தகுதியாக எம்.இ / எம்.டெக் / எம்.பி.ஏ / என்ற முதுகலை பட்டப்படிப்பையும், பயின்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
குறிப்பிட்ட பணிகளுக்கு பணி அனுபவங்கள் தேவை.
பணிகளை பொருத்து பணி அனுபவங்களில் மாற்றங்கள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், www.bmrc.co.in – என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager(HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex,
K.H.Road, Shanthinagar,
Bengaluru – 560027
superscribing the envelope as “APPLICATION FOR THE POST OF……………………………………’’

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://english.bmrc.co.in/FileUploads/5a3670_CareerFiles.pdf – என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.

ShareTweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி