ரஜினி ஸ்டைலில் கண்ணாடி அணிந்தும்… துப்பாக்கியால் சுடுவது போன்றும் நடிகை சன்னி லியோன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடித்துக் காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான கரன்ஜெத் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன் வெப் சீரியலின் முதல் பாகம் பெரும் வெற்றியைப் பெற்றது, தற்போது அந்த சீரியலின் இரண்டாவது சீசனின் கடந்த 18ம் தேதி வெளிகியுள்ளது.
கவர்ச்சி நடிகையாக இருந்து பின்னர் பாலிவுட்டில் நாயகியான நடிகை சன்னி லியோன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கரன்ஜெத் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன் என்ற இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இது தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் வெளியானது.
இந்த வெப் சீரியலுக்காக ஜீ 5 தொலைக்காட்சியில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொண்டார்.
Wow…#SunnyLeone speaking about #Rajinikanth style and imitates the epic sun glass swag of #SuperstarRajinikanth pic.twitter.com/0FKGItMJP1
— Ultra Magnus (@NewDawn8) October 2, 2018
அப்போது அவர் நடிகர் ரஜினிகாந்ர் ஸ்டைலில் சன்னி லியோன் நடித்துக் காண்பித்தார். அவரது ஸ்டைலில் வேகமாக கருப்புக் கண்ணாடி அணிவதும், துப்பாக்கியால் சுடுவது போன்றும் நடித்துக் காட்டினார்.
இநத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Discussion about this post