ஒரு பிரபலமான ஆஸ்பத்திரியில் ஒரு க்ஷிஃப்ட்க்கு டையாலிசிஸ் பண்ணுறவங்களோட எண்ணிக்கை 100 பேர். ஒரு நாளைக்கு மொத்தம் நான்கு க்ஷிஃப்ட். ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு நாளைக்கு 400 பேர் டையாலிசிஸ் பண்றாங்க. அவ்வப்போது ஒட்டுமொத்தமா எத்தனை பேருக்கு கிட்னி பாதிப்பு இருக்கும் என்று நீங்களே கணக்கு போடுங்க. ஒரு டையாலிசிஸ்க்கு 2500 ருபாய். வாரம் 2 அல்லது 3 தடவ அத பண்ண வேண்டி இருக்கும். அவ்வப்போது ஆயுள் முழுவதும் என்றால் தலை சுத்துகிறது.
டையாலிசிஸ் பண்ண வரவங்களோட வயசு என்னவென்று தெரியுமா? 5 வயது குழந்தை முதல் 12 ப்ரிட்சை எழுத போற பையன், கை குழந்தையோட வர தாய்ன்னு எந்த வயசு விதியாசமும் இல்லாம எல்லாருமே இந்த கிட்னி பாதிப்புக்கு உள்ளாயிருக்காங்க.
12 படிக்கிற பையன் டையாலிசிஸ் பண்ணி முடித்து ப்ரிட்சை எழுதப்போறான். அவன் என்கிட்ட 1000 க்கு மேல மார்க் வாங்குவேனு சொல்லிட்டு போறான். இந்த பையனுக்கு எப்படி கிட்னி பெய்லியர்னு அவங்க அம்மாகிட்ட கேட்டேன். அதற்கு அவங்க அம்மா சொன்னது , சின்ன வயசிலருந்தே நிறைய மாத்திரை கொடுத்துட்டோம். ஆஸ்துமா, காய்ச்சல் என எதுவுமே பார்க்காம எல்லாத்துக்கும் மாத்திரை கொடுத்துட்டோம்னு சொல்லியிருக்காங்க.
அதேப்போல் ஒரு காலேஜ் பேராசிரியர் இப்போதான் கல்யாணம் ஆகி 5 வயது பையன் இருக்கான். அவரும் இந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளார். பாத்ரூம் நல்லா இல்லாத காரணத்தினாலும் யூரின் அடக்குவதாலும் கிட்னி பெய்லியர். பிரச்சனை வந்துட்டா தீர்வு இல்ல. ஆனால் வராமல் இருக்க சில வழிகளை சொல்லுறேன் கேளுங்க.
பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள், சாப்பாட உமிழ் நீரோட நல்ல மென்னு சாப்பிடுங்க. சிறுநீரையும் மலத்தையும் அடக்கவே அடக்காதீங்க. தாகம் எடுக்கும் போது நிறைய தண்ணி குடிங்க. கடையில் விக்கிற அயோடின் உப்பை வாங்காதீங்க. தெரு முனையில் விக்கிற கடல் உப்பு வாங்குங்க. பாக்கெட் ஃபுட்டை தவிர்த்து விடுங்க. செயற்க்கை நிறை மூட்டியுள்ள பொருள்களை வாங்கி சாப்பிடாதீங்க. இராசயணம் கலக்காத இயற்க்கையான உனவுகளை வாங்கி சாப்பிடுங்க. மரபணு மாற்றம் செய்த காய்கறிகளை வாங்கதீங்க. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க. தலை வலி, காய்ச்சல் வந்தா தாங்கிக்க பழகுங்க. டென்சன் இல்லாம இருங்க.
கண்டிப்பாக எல்லாரும் இதேப்போல் பின்பற்றி தங்களோட வாழ்க்கைய காப்பாத்துங்க.
Discussion about this post