அமெரிக்காவில் சளி, காய்ச்சல் போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லையாம். 3,4 நாட்களில் தானாக சரி ஆகி விடுமாம். அப்படி சரியாகவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாங்க முதல் 2 நாட்களுக்கு மருத்துவம் பார்க்காதீர்கள் என்கிறார்கள்.
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்து கொள்வோம். தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும். அதற்கு பின் மூளை கவனித்துக்கொள்ளும். உடம்புக்கு கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றி தள்ளும் போது அவர் உடனே டாக்டரை சந்தித்து `டொம்பெரிடன்’ ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
அதற்கு பின்னர் இன்னும் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும். ஆனால் மூளை இயற்க்கை கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப எத்தனிக்கும்.வயறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். அவரும் ஒரு `லோபிரமைட்’ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
மீண்டும் உடலில் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன பதிலை குடல் சொல்லும். மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி `இருமல் மருந்து ஒன்றை சாப்பிடுவார்.
அடுத்ததாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். சொறி சிறங்கு மூலம் தோல் வெளியேற்ற முனையும் போது தோல் மருந்து வாங்கி அதையும் நிறுத்தி விடுவார். வெளியேறும் அனைத்து வழிகளும் அடைப்பட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அது மூளை கேன்சர் கட்டியாக மாறும் அபாயம் உண்டு.
நம்து உடலுக்கு எது தேவையோ அதை தெளிவாக புரியும் பாக்ஷையில் மூளை சொல்லும். உடலுக்குத் தண்ணீர் வேண்டும் தேவை என்றால் அது தாகம் என்ற பாக்ஷையில் பேசும். வாய்மொழியை கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசும். குளிர் வந்தால் போத்த சொல்லும். வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும். இப்படி உடலுக்கு தேவையானவற்றை உன்ர்வை மொழியாக்கி மூளை சொல்லும் போது அதெற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டி சாலை போவோமா? இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்? வயிற்றோட்ட உண்ர்வை மூளை ஏற்ப்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. இதையும் நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்? சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். கையை கூட நம்மை அறியாமல் மூளை சொறிய வைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல், காய்ச்சல், இருமல் இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை. இதற்கு மருத்துவம் செய்து இரசாயன விலைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம். இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது. இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இயற்க்கை செயல்.
மருத்துவம் உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து, கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து நோய்களை பெரிதாக்கி புற்றுநோய்வரை கொண்டு செல்லும். உடல் மொழியை புரிந்து கொள்ளுங்கள். 2,3 நாட்கள் மருத்துவம் தவிருங்கள். ஆரோக்கியம் அனுபவியுங்கள்.
Discussion about this post