நடிகை நயன்தாரா நடித்த அறம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் கோபி நயினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக கூறப்படும் கோபி நயினார், தற்போது நடிகர் ஜெய்யை இயக்கி வருகிறார். இதனைதொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதாக கூறப்படுகிறது. தலித் சிந்தனையாளரான கோபி நயினார், தமிழ், தமிழ்நாடு என யாராவது கூறினால் உடனை கோப்படுகிறாராம்.
Discussion about this post