நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ஐரா, இந்த படத்தை, லக்ஷ்மி, மா குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தை இயக்கிய சர்ஜுன் தான் இயக்குகிறார். இந்தப்படத்தில் முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா இப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘நயன்தாராவின் தோழியாக ‘தர்மதுரை’ படத்தில் நடித்த திருநங்கை ஜீவா நடித்துள்ளார். ‘அறம்’ படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
Discussion about this post