தூக்கம் இல்லாதது பெரிய பிரச்சனையாக நினைத்து கொண்டு மருத்துவர்களிடம் மாத்திரையை மட்டும் வாங்குவதே சரியான தீர்வாக இருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் இதற்கு ஒரு சூப்பரான மருத்துவம் இருக்கிறது. அதுவும் உங்கள் கைகளிலே இருக்கிறது.
இரவு தூக்கம் வரவில்லை என்றாலும் தூக்கம் கலைந்து விட்டாலும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். என்னவென்றால் உங்கள் கையின் கட்டைவிரல் அதாவது பெருவிரல் நுனியையும், நடுவிரல் நுனியையும் தொடுமாறு வைத்து கொள்ள வேண்டும். பின்னர் மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்து கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் உங்கள் விரல்களை வைத்து கொண்டிருந்தால் உடனே தூக்கம் நன்றாக வந்து விடும். நன்றாக தூக்கம் வருவதை உங்களால் உணர முடியும். தூக்கமின்மை காரர்களுக்கு அருமையான மருத்துவம் இது.
தூக்கம் வரவில்லை என்று மருந்துகளை வாங்கி நீங்களே உங்கள் உடம்பை கெடுத்து கொள்ளாதீர்கள்.
Discussion about this post