சென்னை விமான நிலையத்தில் மகாநதி படத்தின் ஸ்டைலில் வந்திருந்தார் உலக நாயகன் கமல்ஹாசன். அப்போது, அவரிடம் மைக் பிடித்த செய்தியாளர்கள், சினிமாவில் செக்ஸ் தொல்லைகள் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உலக நாயகன், அய்யோ செக்ஸ் தொல்லை சினிமா மட்டுமல்ல, எல்லா இடத்திலும் இருக்கு, கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Discussion about this post