ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டி.ராஜேந்திரன், ஒரு நாயகனாக ஒரு நடிகையை கூட தொட்டதில்லை என்றும் அது தனது பாலிசி எனவும் தெரிவித்தார். அதைப்போலவே, முதலமைச்சர் ஆவதற்கு கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும் யார் முதலமைச்சராக இருந்தாலும் முதுகெலும்புடன் எதிர்ப்பேன் எனவும் ஆவேசமாக சொல்லி முடித்தார்.
Discussion about this post