* கிரிக்கெட்டில் பேட் உண்டு, அட செக்ஸிலும் பேட்தான் முக்கியம்.
* கிரிக்கெட்டில் பந்து உண்டு. அட இங்கே ஒன்றுக்கு ரெண்டு இருக்கிறதே.
* கிரிக்கெட்டில் பேட் வைத்திருப்பவரின் இலக்கு முழுக்க பந்தை நோக்கித்தான் இருக்கும். செக்ஸிலும் அதேதான். கண்கள் அங்குதான் நிலை குத்தி நிற்கும்.
* கிரிக்கெட்டில் அவுட்டானால் பெவிலியன் திரும்பிவிட வேண்டும், தொடர்ந்து விளையாட முடியாது. செக்ஸிலும் ’அவுட்’ ஆகிவிட்டால் பெட்டுக்கு திரும்பிவிட வேண்டியதான். தொடர்ந்து ஆட முடியாது.
* கிரிக்கெட்டில் செம்மத்தியாக அடிச்சு விளையாடிட பிட்னஸ் முக்கியம். உடல் ஃபிட்டாக் இருந்தால்ல்தான் செக்ஸிலும் நீண்ட நேரம் அடிச்சு ஆடிட முடியும்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் கிரிக்கெட் மற்றும் செக்ஸுக்கு இடையிலான பந்தத்தை.
மிக லாவகமாகவும், துல்லியமாகவும் விளையாடினால் அவுட்டே ஆகாமல் நீண்ட நேரத்துக்கு கிரிக்கெட்டில் ஸ்கோர் அள்ள முடியும்.
அதேபோல் செக்ஸிலும் நீண்ட நேரம் ஆட வேண்டுமென்றால் சில நுணுக்கங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பெண்ணுறுப்பினுள் நுழைந்த பின் தொடர்ந்து பத்து நிமிடம் ‘இயங்கினால்’ நீங்கள் கில்லி! பார்ட்னர் உங்களை ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்! என்று அந்த மாதிரி சர்வேக்கள் சொல்கின்றன.
அப்படி கில்லியாக இருக்கவோ, மாறவோ என்னென்ன செய்ய வேண்டும்?
அவற்றில் சிலவற்றை உங்களுக்கு எடுத்துக் கொடுக்கிறோம், பிடித்து வைத்துப் பட்டையை கிளப்புங்கள்….
* செக்ஸில் வேகம் இருக்க வேண்டுமே தவிர அவசரம் இருக்கவே கூடாது. அந்த வேகமும் கிளைமேக்ஸில்தான் தேவை.
* நிறுத்தி, நிதானமா ஒவ்வொன்றாய் கையிலெடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுங்கள்.
* விரல் பிடித்து, கைகளை பற்றி, இடுப்பை இழுத்தணைத்து, மூக்கின் நுனியில் முத்தமிட்டு, பின் இறங்கி உதடு கவ்வி, அதற்கும் கீழ் இறங்கி நாடியில் ஒரு கடி வைத்தீர்களென்றால் சப்தநாடியும் நடுநடுங்கிப் போகும் உங்கள் மனைவி/காதலி…இன்னபிறவுக்கு.
* ஆடைக்கு வெளியே தெரியும் பாகங்கள் ஒவ்வொன்றையும் கைகளால், உதடுகளால் ஒற்றி எடுத்த பிறகு ஆடைகளை களைய துவங்குங்கள். ‘ஏய் டாப்ப கழட்டு டீ! ஏய் பிராவை கழட்டு டீ, சீக்கிரம்!’ என்று சொல்வீர்களேயானால் மனைவிக்கு மண்டைகாய்ந்துவிடும். நீங்கள் கழற்றுங்கள் அல்லது கழற்றிட கைகொடுங்கள்.
* அதுவும் ஒரு ஆடையை கழற்றிய பின் மீதமிருக்கும் ஆடையோடு சேர்த்து ஒரு அணைப்பு, முத்தமிடுதல், இன்ன பிற என்று முன்னேறுதல் அவசியம்.
* செக்ஸை படுத்த படியேதான் செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
* நின்று, நடந்து, ஓடிப்பிடித்து, மெலிதாய் ஆடி, செல்ல சண்டையிட்டு, ஒருவரையொருவர் ரசித்து, ஒருவரை ஒருவர் லேசாய் கடித்து என்று அனுபவித்து முன்னெடுத்துச் செல்லுங்கள்.
(மீதியை அடுத்த பாகத்தில் தொடருங்கள்! அதுவரை ஏக்கத்துடன் காத்திருங்கள்….)
Discussion about this post