மீ டூ இயக்க பிரச்சாரத்தின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான பூஜா மிஸ்ரா, தனது இன்ஸ்டாகிராமில் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில், சல்மான் கான் மற்றும் அவரது சகோதரர்கள்- அர்பாஸ் மற்றும் சோஹைல் ஆகியோர் , தன்னை கட்டாயப்படுத்தி செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார். அதனால், தனது வாழ்க்கை மற்றும் உடல் நலத்தை இழந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சத்ருகன் மற்றும் பூனம் சின்ஹா செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் பூஜா மிஸ்ரா வேதனை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, சத்ருகன் சின்ஹா தனது மகள் சோனாக்ஷி சின்ஹா வெற்றிக்காக செய்வினை செய்ததாக பூஜா குற்றம் சாட்டினார்.
Discussion about this post