குறுகிய காலத்தில் பெரிய நடிகையான கீர்த்தி சுரேஷ், தற்போது நம்பர்- 1 நடிகைக்கு இணையாக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் ஆகிய 2 படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது நடிகர் விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2 வெளியாக உள்ளது. அந்த படம் வெளியானதும், சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விடலாம் என திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், ஏறக்குறைய முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், தல அஜித்துடன் நடித்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார்.
Discussion about this post