பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 இப்போது தான் நிறைவடைந்திருக்கிறது. அந்த சூடே இன்னும் ஆறவில்லை ,அதற்குள் பிக் பாஸ் சீசன்3 பற்றிய பிரமோ இப்போது வெளியாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு வருடம் இடைவெளியாவது விடுவாங்களே , அடுத்த சீசனுக்கு . இந்த முறை என்ன இப்படி உடனுக்குடன் சீசன்3 பிரமோ ? என ஆர்வமாக பிரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பிரமோவை முழுதாக பார்த்த பிறகு லிட்டில் அப்செட் ஆன வெரி மச் ஹேப்பி. அது வேற ஒன்னும் இல்லங்க , சிரிச்சா போச்சு டீம் தான் பிக் பாஸ் சீசன் 3ங்கிற பேர்ல ஒரு காமெடி கலாட்டாவே நிகழ்த்தி இருக்கின்றனர். சரி அடுத்த பிக் பாஸ் வரும் வரைக்கும் இப்படி ஏதாவது ஆறுதல் நிகழ்ச்சியாவது போடுறாங்களே , என இந்த பிரமோவை பார்த்து ஆறுதல் அடைந்திருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.
Discussion about this post