மார்கெட்ல விக்கிற அழகு சாதன பொருள்களால தான் பளிங்கு மாதிரி வெண்மையான சருமத்தை தர முடியும் அப்படிங்கறது நம்ம மக்களோட நம்பிக்கை. ஆனா இயற்கையான பொருள்கள் மூலம் கிடைக்கிறது மாதிரியான அழகு வேற எந்த க்ரீமிலும் கிடைக்காது என்பது தான் 100 சதவீதம் உண்மை. நாம வேண்டாம்னு வெளியே போடுற ஒரு பொருள் தான் சீன பெண்களோட பளிங்கு மாதிரியான தோல் அளகிற்கு காரணமாம். அது வேற எதுவும் இல்லை அரிசியை களைந்த பிறகு கிடைக்குமே ஒரு தண்ணி ,அது தான் சீன பெண்களின் அழகிய தோலுக்கான அந்த ராஜ ரகசியமாம். அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் பால் மாதிரி பட்டுப்போன்ற சருமம் கிடைக்கும் . இது தெரியாம இத்தன நாள் ஃபேஸ் க்ரீமுக்கு வீணா செலவு செஞ்சவங்க எல்லாம், இனிமேலாவது இந்த இயற்கை மருத்துவத்தை முயற்சித்து பாருங்க…
Discussion about this post