மீ டூ’ விவகாரத்தில் நடிகர் ஜான் விஜய் மீதும் பழி வந்து சேர்ந்திருக்கிறது. கடந்த 2014-ம் வருடம் இரவில் தனக்கு போன் செய்து பாலியல் துன்புறத்தல் ரீதியில் பேசினார் அவர் என்று சின்னத்திரை நடிகை ஒருவர் கொளுத்திப் போட்டுள்ளார்.
ரஜினியை அதிரவைத்திருக்கிறது இந்த குற்றச்சாட்டு. காரணம்? கபாலி படத்தில் ரஜினியின் தோழனாக கிட்டத்தட்ட படம் முழுக்கவே நடித்திருந்தார் ஜான். அந்த வகையில் ரஜினியின் நெருங்கிய நலம் விரும்பிகள் பட்டியலில் அவருக்கும் இடமிருந்தது. இந்த பிரச்னை பற்றி ரஜினி இதுவரையில் ஜானிடம் பேசவில்லை, ஆனால் பேசினால் எப்படி விளக்குவது? என்பதில்தான் ஜானுக்கும் சங்கடமே
Discussion about this post