கமலஹாசன் அரசியலுக்கு வந்த பிறகிலிருந்து ரொம்பவே மாறிவிட்டார். டிவிட்டரில் கருத்து தெரிவிப்பதிலாக இருக்கட்டும், களத்தில் இறங்கி செயல்படுவதிலாக இருக்கட்டும் ரொம்ப தெளிவாகவும் வேகமாகவும் செயல்பட்டுவருகிறார். சமீபத்தில் கூட பெண்களின் பாதுகாப்பிற்காக கமல்ஹாசன் ஒரு செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில், கமலுக்கும் பெண்களுக்குமான தொடர்புகள், சில பெண்களுடன் நெருங்கிப் பழகி அவர்களை அவர் பிரிந்தது, கமலின் விவாகரத்துகள்! என பல விஷயங்களை முன்னிலைப்படுத்தி அவருக்கு எதிரான கடும் விமர்சனங்கள் றெக்கை கட்ட துவங்கியுள்ளன.
Discussion about this post