தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது செக்ஸ் புகார் கூறி வந்த ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்ஸ் மீதும் செக்ஸ் புகார் கூறியிருந்தார். திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் எனக்கு பட வாய்ப்பு கொடுத்திருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், ‘எனது நண்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல இருக்கிறேன். நான் லாரன்சை நேரில் சந்தித்தேன் என்றும் பின்னர் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி லாரன்ஸ் முன் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
Discussion about this post