ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. இதனால் சர்கார் விநியோக உரிமம் இப்போதே விற்பனை ஆகி இருக்கி்றது. இது வரை200 கோடிக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை ஆகி இருக்கிறது சர்கார். கேரளாவில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு சர்கார் விலை போகி இருக்கிறது சர்கார் விநியோக உரிமம். முன்னதாக மெர்சல் 6.6 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post