தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவருடன் இணைந்து கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். என்ன தான் கட்சிக்காக அவர் பாடுபட்டாலும் இதுவரை எந்த பதவியினையும் அவர் வகிக்கவில்லை. விஜயகாந்தின் மகன் பிரபாகரனும் இப்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்திருக்கும் இந்த சூழலில், பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பொருளாளராக இப்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Discussion about this post