பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ் சமீபத்திய பேட்டி ஒன்றின் போது தனக்கு பொது இடத்தில் வைத்து நேர்ந்த அவலம் ஒன்றை கூறி இருக்கிறார். அவர் சீரியலில் வில்லியாக நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் , அவரை பொது இடத்தில் வைத்து பார்த்த ரசிகை ஒருவர் லதா ராவை கன்னத்தில் அறைந்ததுடன், உனக்கெல்லாம் நல்ல சாவே வராது என திட்டி தீர்த்திருக்கிறார். ஆரம்பத்தில் இதை நினைத்து வருந்திய அவர் பின்னர் தன் நடிப்பிற்கு கிடைத்த பரிசாக இதை நினைத்து ஆறுதல் அடைந்தாராம்.
Discussion about this post