பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமடைந்தவர் நடிகர் மஹத். சிம்புவின் நண்பரான இவர் தல மற்றும் தளபதி என இரண்டுபேருடனுமே நடித்திருக்கிறார். இவரிடம் சமீபத்தில் தல தளபதி இரண்டுபேரில் யாரை ரொம்ப பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மஹத் இரண்டு பேரையுமே பிடிக்கும், அஜீத் ரொம்ப எளிமையான நல்ல மனிதர். ஆனா சின்ன வயசில் இருந்து திரையில் நான் பார்த்து ரசித்தது அண்ணன் விஜயை தான் அதனால அவரை ரொம்ப பிடிக்கும். என பதிலளித்திருக்கிறார்.
Discussion about this post