தளபதி விஜய் ரசிகர்களின் பேராவலுக்கு இடையே சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் ரிலீசாக இருக்கிறது. இந்த முறை எப்படியும் சர்கார் டீசர் சாதனைகளை தான் இன்னும் கொஞ்சம் நாளைக்கு ஊடகங்கள் பேசனும் என முடிவு செய்திருக்கும் விஜய் ரசிகர்கள் . இப்போதே #SarkarTeaserDay, #இன்றுமுதல்சர்கார்டீசர், #SarkarTeaser, #SarkarTeaserToday என டேக்குகளை உருவாக்கி இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி இருக்கின்றனர்.
Discussion about this post