தளபதி விஜய் நடிப்பில் மெர்சலாக உருவாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் ரிலீசாக இருக்கிறது. இந்த டீசர் ரிலீசை திருவிழாவாக கொண்டாட தமிழ் ரசிகர்கள் ஒரு பக்கம் திட்டமிட்டிருப்பதை போல, கேரள விஜய் ரசிகர்களும் மாஸ் ப்ளான் போட்டு வைத்திருக்கின்றனர். இந்த டீசரை பிரம்மாண்டமான திரையில் காண , கேரள ரசிகரகள் , கோழிக்கோடு கடற்கரையில் மிகப்பெரிய திரைபோட்டு, ஸ்க்ரீனிங்க் ஏற்பாடுகளை பக்காவாக செய்திருக்கின்றன.
Discussion about this post