பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சவுரா பஜார் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் வேகமாக வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ
Discussion about this post