கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அவ்வை சண்முகி.
இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்தவர் நடிகை ஆன் அலெக்ஸியா அன்ரா.1996 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அவர் சிறுகுழந்தையாக நடித்திருந்தார்.
தற்போது இவர் வளர்ந்து மிகவும் அழகான பெண்ணாக மாறியுள்ளார்.மேலும் தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் படுக்கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைபடங்களையும் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Discussion about this post