நம்மில் பலரும் அறியாத ஒன்றை பற்றி நாம் இங்கே பார்க்கலாம் . நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் இது கண்டிப்பாக சேர்க்கப்படும்.
ஆனால் பலரும் அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து விடுவார்கள் அனால் அந்த கார சுவை கொண்ட இயற்கை பொருள் தான் உங்கள் பாலியல் வாழ்க்கையில் பல அற்புதங்களை ஏற்படுத்தும் சக்தி கொண்டது . ஆம் வயகராவிற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய ஒரு இயற்கை பொருள் தான் இஞ்சி .
‘ காம சூத்ரா’ புத்தகத்திலும் இஞ்சியை பற்றிய முக்கிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்த முக்கிய காரணம் இதில் இருக்கும் டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோனின் அளவுதான்.சரி இந்த இஞ்சி எதற்கெல்லாம் மருந்தாகிறது என்பதை இங்கே பார்ப்போம்
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும் என கூறப்படுகிறது.
இஞ்சி விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்கிறது . மேலும் உடலுறவில் ஈடுபடுவதற்கு சில மணிகளுக்கு முன்பு இஞ்சியை உட்கொள்வது உடலுறவில் சிறப்பாய் செய்லபட உதவுகிறது .
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் உறவில் சிறப்பாக செய்லபட இந்த இஞ்சி உதவுகிறது .
அதேப்போல் இஞ்சியில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் மெலோடினின் பெண்களின் கருத்தரித்தலை அதிகரிக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
இஞ்சி டீ மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தக்கூடும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.. இதுபோன்று இன்னும் பல நன்மைகள் இந்த இஞ்சியில் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post