உடலுறவில் ஈடுபடும் பெண்களும் உச்சநிலையை அடைகிறார்கள். உச்சநிலையை அடைந்த பெண்களும் பெரும்பாலும் அசதியில் தூங்கிவிடுவதும் நடக்கிறது. ஆனால், உச்சநிலையை அடைவதற்கு முன்பு பெரும்பாலும் பெண்கள் முன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை விரும்புகிறார்கள்.
மேலும், உச்சநிலைக்குப் பிறகு ஆண்கள் தங்களுடன் ரொமான்ஸ் செயலில் ஈடுபடவும் அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இது நடப்பதில்லை எனும் போது, பெண்கள் தூங்குவதாக கூறப்படுகிறது.
நம் உடலில் உள்ள ஆக்ஸிடாசினின் ஹார்மோன் சுரப்பியால், ரத்த ஓட்டம் சீரடைகிறது. இது, பாலியல் உணர்வை தூண்டும். இந்த ஹார்மோன் கவலை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. இது பெண்களுக்கு ஏற்படும் போது, அவர்களின் பாலியல் உணர்ச்சியால் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது.
இரவு நேரங்களில் உடலுறவு கொள்ளும் போது பெண்கள் பெரும்பாலும், விளக்குகள் எரிவதை விரும்புவதில்லை. காரணம், அவர்களுக்கு ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இருட்டின் போது, நம் உடலில் மெலடோனின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் தூக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post