அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோப் பிரியண்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் தனது 13 வயது மகளுடன் மரணம் அடைந்தார்.இது உலகம் எங்கும் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கோப் பிரியண்ட போட்டி ஒன்றில் பங்கேற்று விட்டு வீட்டிற்கு தனது மகளுடன் செல்லும் போது அவர்கள் சென்ற விமானம் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் மேலும் 7 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Discussion about this post