’இப்போது எவ்வளவோ எல்லாமே மாறிவிட்டது, அச்சங்கள் இல்லை. எனவே பெண்கள் சபரி மலைக்கு செல்வதை தடுப்பது தவறு.’ என்று கூறியுள்ளார் சிவக்குமார். இதற்கு ஐயப்ப பக்தர்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு கோஷம் கிளம்பியுள்ளது. இணையதளத்தில் ‘அப்படியா சிவக்குமார்? எதற்கெடுத்தாலும் பாரம்பரியம், பாரம்பரியம் என்று வாயை கிழிக்கும் நீங்களா இதில் இப்படி பேசுவது? ‘சமுதாய சம்பிரதாயம் விட்டு போக கூடாது’ என்பதற்காகவே ஜாதி முறைப்படி இரண்டு திருமணத்தை செய்து வைத்து மீசையை தடவிக்கொண்ட நீங்க நாகரிக வளர்ச்சி பற்றி பேசக்கூடாது.’ என்று தாளித்துள்ளனர்.
அம்மாடியோவ்!
Discussion about this post