தற்போது நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி 5 டி20,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதல் 4 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 21ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வெகுவிரைவில் அறிவிக்கப்படவுள்ளது.இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உடல்தகுதியை பெறாததால் நீக்கம் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தான் ஹர்திக் பாண்டியா காதலியை நிச்ச்யதார்த்தம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post