ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த சர்கார். தீபாவளி ரேசில் ஓட தயாராக உள்ளது. 100 கோடியை தாண்டிய மெர்சல் படத்தின் வசூலை ஓவர் டேக் செய்யுமா என்பது தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களின் எதிர்ப்பார்ப்பு. அதையும் தாண்டி பேரரசை.தியேட்டர், டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகள் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில், சர்கார் சறுக்கினால் விஜயைக்கு அடுத்தடுத்த படங்களில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும். அப்போது, நஷ்ட ஈடுகளை சமாளிக்க விஜய் தன் கைப்பணத்தை கொடுக்க வேண்டியதாக வரலாம். எனவே சர்கார் போல, தளபதி விஜயும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
Discussion about this post