பாகிஸ்தானில் 25வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை 25வயதுடைய ஆண் தனியாக வீட்டில் இருக்கும் போது அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யமுயற்சித்த போது அந்த ஆண் விடாமல் துரத்தி உள்ள பின்னர் அப்பெண்ணை தாக்கி பலவந்தமாக கற்பழிக்க முயற்சித்துள்ளார். இதனால் தப்பிக்க வழியின்றி அப்பெண் கத்தியால் அந்த ஆணின் ஆண் குறியை வெட்டி எடுத்துள்ளார். வலியால் துடித்த நபரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல் வெளிவந்தது அந்த பெண்ணும் அந்த வாலிபரும் காதலித்து வந்தனர் அந்த வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அப்பெண் இவாறு செயலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் தான் காதலித்த காதலன் தனுக்கு கிடைக்காம போய்விடுவான் என்ற கோவத்தில் அந்த பெண் தன் காதலன் என்று கூட பார்க்காமல் இந்த கொடூர செய்யலை செய்துள்ளார்.
Discussion about this post