இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரோனா வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது.
மேலும், சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் 40,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்க்கு ‘கோவிட்-19’ என்று உலக சுகாதார அமைப்பு புதிய பெயரை சூட்டியுள்ளது.
சீனாவில் வூஹன் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸால் தற்போது வரை 1868 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 72,000க்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொரோனா வைரஸ் தாக்கி இன்றுடன் 50 நாட்களாகிறது.ஆனால் இன்றுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்காமல் சீனா உட்பட உலகநாடுகள் அனைத்தும் திணறி வருகின்றது.
Discussion about this post