நித்யானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்த பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு
பாலியல் புகார் தொடர்பாக லெனின் கருப்பன் தொடுத்த வழக்கு இது. ஏற்கனவே, நித்தியோட ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
ஓவர் டூ நித்தி பிரசங்கம்
பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்.. கை… உடலில் இருக்கும் இரு அங்கங்கள்..து என்றால் உணவு என்று பொருள்..
கையால் எடுத்து சாப்பாட்டை சாப்பிடு என்பதைத்தான் நீதிமன்றம் அப்படிச்சொல்லியிருக்கிறது.
இங்லீஷில் அரெஸ்ட் என்றாலும், அது ரெஸ்டைத்தான் குறிக்கிறது. நம்மை ஒய்வெடுங்கள் என்றுதான் சொல்கிறார்கள்..
கைது என்றால்.. கையால் உண். அதையை திருப்பி துகை என்றால் உண்வின் மேல் வை உன் கை..
உணவு என்பது பசிக்கு கனியாக இருக்கலாம். ருசிக்கு வேறுவிதமான கனிகளாகவும் இருக்கலாம்.
இப்போது பாருங்கள், நிலவை ஏவி சூரியனையே சாப்பிட வைக்கிறேன் பாருங்கள்..இருள் வரும், எல்லோரும் மேலே பாருங்கள், மேலே பாருங்கள்..
ஐ யாம் எஸ்கேப்…
Discussion about this post