நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.அந்தவகையில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது
சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.34 உயர்ந்து ரூ.4,012க்கு ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32,096க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,000 ரூபாயையும்,ஒரு சவரன் தங்கத்தின் விலை 32,000 ரூபாயையும் தாண்டியது இது தான் முதல் முறை இதனால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
Discussion about this post