இன்று நாடு முழுவதும் சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படவுள்ளது.இதனால் சிவாலயங்களை நோக்கி பக்தர்கள் பலரும் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு வடசென்னையின் வியாசர்பாடி பகுதியில் அமைந்துள்ள ரவீஸ்வரர் ஆலயத்தில் 1 லட்சத்து 8 பக்தர்களுக்கு பிரசாதமாக புனித கங்கை நீர் வழங்கப்படுகிறது.
இந்த விழாவை தர்மமிகு சென்னை சிவலோகத்தின் மடாதிபதி தவத்திரு.வாதவூர் அடிகள் முன்னிலையில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இன்று காலை 6 மணி முதல் நாளை காலை வரை 6மணி இந்த கங்கை நீர் பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.
Discussion about this post