சர்கார் படத்தின் சூட்டிங்கில் வரலட்சுமி, எப்பவும் யார்கிட்டயாவது பேசி சிரிச்சுகிட்டே இருப்பாராம். அதுமட்டுமில்லாமல், யாராவது மாட்டிக்கிட்ட கலாய்ச்சு தள்ளிடுவாராம். அப்படி தான் சூட்டில் ஸ்பாட்டில் பலர் மாட்டி, கண்ணீர் விடாத குறை தப்பிச்சு போயிருக்கங்கலாம். அப்படி தான் ஸ்பாட்டில் எப்பவும் அமைதியா இருக்குற நடிகர் விஜயை, வரலட்சுமி மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் கலாய்ச்சுகிட்டே இருப்பாங்களாம்.
Discussion about this post