சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயிஷா குமாரி என்பவர் தனது வீட்டை பியூஷ் மானுஷ் அபகரித்துக் கொண்டு கொடுக்க மறுப்பதாகவும், வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுத்தபோதிலும், காலி செய்ய மறுப்பதுடன் அத்துமீறி தாக்கியதாவும் சில புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் பியூஷ் மானுஸை கைது செய்த போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Discussion about this post