திருச்சி தினமலர் நாளிதழில் ஆசிரியர் ராமசுப்புவின் தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.
‘குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் பாதுகாப்பிற்கு தான் என்பதை மத்திய மாநில அரசுகள் விளக்க வேண்டும்.
இந்த சட்டத்தால் ஒரு இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக தேமுதிக போராட்ட களத்தில் இறங்கும்.
ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் அதன் பிறகு கூட்டணி குறித்து பேசலாம்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து கூட்டணி அமைக்கும் போது பேசப்பட்டது தான். எல்லா கட்சிகளிலும் சீனியர் இருக்கிறார்கள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்’என்று கூறினார்.
Discussion about this post