நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘கோப்ரா’.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் KGF படப்புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
Here’s #CobraFirstLook ! Super happy to be helming this project❤️❤️ @arrahman @Lalit_SevenScr @IrfanPathan @SrinidhiShetty7 @mirnaliniravi @theedittable @Harishdop @7screenstudio @proyuvraaj @SonyMusicSouth @dancersatz @iamarunviswa @MeenakshiGovin2 pic.twitter.com/9CPYktPYCc
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) February 28, 2020
இந்நிலையில் இப்படத்தின் FirstLook போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.அதில் நடிகர் விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்களில் தோன்றி அசத்தியுள்ளார்.
Discussion about this post