சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன் நடிப்பு திறமை உள்ள கேரக்டர் கொடுங்கள் என்று நார்த் மெட்ராஸ் நடிகை தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் சொல்லி வருகிறாராம்.
அசுர நடிகரின் படத்தில் நார்த் மெட்ராஸ் நடிகை படுகவர்ச்சியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு வருகிற பட வாய்ப்புகள் அனைத்தும் கவர்ச்சி வேடங்களாகவே இருக்கிறதாம்.
பெரும்பாலான ரசிகர்கள் என்னை கவர்ச்சியாகவே பார்க்க விரும்புகிறார்கள். நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வேடங்கள் என்றால் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன்’’ என்று இயக்குனர்களுக்கு செய்தி அனுப்பி உள்ளாராம் அந்த நடிகை.
Discussion about this post