உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் உடலுறவில் ஈடுபடுகிறது.திருமணமான ஒவ்வொரு கணவன், மனைவியும் தாம்பத்யம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் உடலுறவில் பெரும்பாலும் ஆண்களுக்கு எடுத்துக்கொள்ளும் உணவில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் தாம்பத்திய உறவில் அதிக ஈடுபாடு ஏற்படுத்தக்கூடிய சில முக்கிய உணவுப் பொருட்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
வெங்காயம் பொதுவாக இதயத்திற்கு நல்லது. ஆண்கள் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து கொண்டால் அது இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது,இரத்த அளவு அதிகமாகி, ஓட்டம் பெருகுகிறது.இது நீண்ட நேர ஆணுறுப்பின் எழுச்சிக்கு காரணமாகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெள்ளை வெங்காயங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் இதனால் அதிக நேரம் உடலுறவில் ஈடுபடலாம்.
கிராம்பு பாரம்பரியாமாக கரம் மசாலாவில் சேர்க்கப்படும் ஒரு பொருள். கரம் மசாலா, இந்திய சமையலில் முக்கியமானது. கிராம்பு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது, உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை பெற உதவுகிறது.
விந்து ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது கொண்ட கடலை.திருமணமான ஒவ்வொரு ஆணும் மாலை நேரங்களில் சுண்டல் சாப்பிட மறக்காதீர்கள்.
தயிர் சாதம் சாப்பிடுவது தாம்பத்ய உறவில் வெகுவாக நன்மை பயக்கும்.தயிரில் ஜிங்க் என்கிற துத்தநாக சத்து அதிகம் உள்ளது. அசைவ உணவுகளில் உள்ள அதே அளவு துத்தநாக சத்து தயிரிலும் கிடைக்கும்.
முந்திரிபருப்பிலும் ஜிங்க் அதிக அளவில் உள்ளது. ஜிங்க் சத்தின் அளவிற்கும், தாம்பத்தியத்தில் ஆண்களின் ஆணுறுப்பு விறைப்புத்தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
கத்திரிக்காய் ஆண்,பெண் இருவருக்குமே தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபடும் சக்தியையும், வலிமையையும் கொடுக்கிறது.
Discussion about this post