உலகத்தையே கொரோனா வைரஸ் என்ற ஒரு உயிர்கொல்லி ஆட்டிப் படைத்து வருகிறது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,012லிருந்து 3,042 ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post