பொதுவாவே அழகான பெண்கள் யாரிடமும் தங்களோட அன்பைக் காட்டும்போது அதுல சின்னதா ஒரு சில்மிஷம் இருக்கும். அது யூத்துக்கே உண்டான குறு குறுப்பு… அதை சிலர் தப்பா புரிஞ்சுக்கும்போதுதான் சிக்கல் சின்னதா முளைக்கும். யாரிடமும் நாம் அன்பு காட்டலாம், ஆனா ஆசையைத் தூண்டாம பார்த்துக் கணும்.
ஒருத்தர்கிட்டே பேசும்போது நாம அப்படியா, இப்படியான்னு குழப்பம் அவங்க கிட்ட வரக்கூடாது. நாம இதத்தான் பேசறோம். நாம இப்படித்தான்னு தெளிவா அவங்களுக்குத் தெரியற மாதிரி பேச்சும் இயல்பும் இருந் துட்டா எங்கேயுமே ஒரு சிக்கலும் வராது!
Discussion about this post